2021 செப்டெம்பர் 23, வியாழக்கிழமை

டோக்கியோ 2020: இறுதிக்கு தகுதி பெறத் தவறிய டெஹானி

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 24 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியின்  பெண்களுக்கான 10 மீற்றர் எயார் றைபிள் துப்பாக்கி சுடும் போட்டியின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற இலங்கையின் டெஹானி எகொடவெல தவறியுள்ளார்.

50 வீராங்கனைகள் பங்கேற்ற இப்போட்டியில் டெஹானி 611.5 புள்ளிகளையே பெற்று 49ஆவது இடத்தில் காணப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .