2021 செப்டெம்பர் 20, திங்கட்கிழமை

கடலில் விளையாடும் விளையாட்டுத்துறை அமைச்சர்

Editorial   / 2021 ஜூலை 11 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தென் கடலில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கொவிட் -19 தடுப்பூசியை ஏற்றிக்கொள்வது, எல்லைகளைத் திறப்பது மட்டுமல்லாமல், விளையாட்டு ஆர்வலர்கள் தங்களுக்கு பிடித்த விளையாட்டில் ஈடுபட அனுமதிக்கும் என தனது டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .