2021 டிசெம்பர் 03, வெள்ளிக்கிழமை

இந்திய அணியில் இணையும் மலிக்

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 10 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்மாதம் ஆரம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், வலைப்பந்துவீச்சுப் பந்துவீச்சாளர் ஒருவராக இந்திய அணியுடன் உம்ரான் மலிக் இணையவுள்ளார்.

இந்தியன் பிறீமியர் லீக்கில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக மணிக்கு 150 கிலோ மீற்றர் வேகத்துக்கு அதிகமாக மலிக் பந்துவீசியிருந்தார்.

இந்நிலையில், தங்கராசு நடராஜனுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்த நிலையிலேயே, சண்றைசர்ஸ் ஹைதரபாத்தின் வலைப்பந்துவீச்சு பந்துவீச்சாளராகவிருந்த மலிக் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X