2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

பதவி விலகும் திமுத் கருணாரத்ன

Freelancer   / 2023 மார்ச் 20 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

அயர்லாந்து பயணத்தின் பின்னர் தான் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவிடம் தான் தெரிவித்ததாக  டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

"புதிய டெஸ்ட் போட்டிகளுக்கு புதிய தலைவரை நியமிப்பது நல்லதெனவும் பதவி விலக நான் தயாராக இருப்பதாகவும் தேர்வுக்குழுவிடம் நான் தெரிவித்துள்ளேன்” என அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .