2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

இலங்கை டெஸ்ட் குழாமில் வெல்லலாகே, தீக்‌ஷன

Shanmugan Murugavel   / 2022 ஜூலை 05 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டுக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொள்ளாத மகேஷ் தீக்‌ஷன, டுனித் வெல்லலாகே, புதுமுகவீரர் லக்‌ஷித மனசிங்கேயை இலங்கை அழைத்துள்ளது.

இலங்கைக் குழாமிலிருந்து லசித் எம்புல்தெனிய நீக்கப்பட்டதுடன், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பிரவீன் ஜெயவிக்கிரம இப்போட்டியில் பங்கேற்க முடியாத நிலையிலேயே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அஞ்சலோ மத்தியூஸ் மீண்டும் குழாமில் இணைந்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .