2023 ஜூன் 07, புதன்கிழமை

நகைச்சுவை நாடகத்தில் முன்னாள் அமைச்சர்

Editorial   / 2021 மே 19 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, யூடியூபில் வெளியான நாடகமொன்றில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.

அந்த நகைச்சுவை நாடகம், வஸ்தி புரொடக் ஷன்ஸனால் தயாரிக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டது.

கடந்த ஆண்டு அரசியலில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சரான மங்கள சமரவீர  அரசியல் நையாண்டி நகைச்சுவை நாடகத்தில் ஒரு ராஜாவாக தோன்றியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .