2021 நவம்பர் 29, திங்கட்கிழமை

இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம்

Freelancer   / 2021 ஜூன் 12 , பி.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லன்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள, தேவாலய மண்டபத்தில் இன்று (12) பல்லன்சேனை வடக்கு  கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு சைனோபார்ம் இரண்டாவது தடுப்பூசி ஏற்றப்பட்டது.

இதன்போது 550 பேருக்கு இரண்டாவது தடுப்பூசி ஏற்றப்பட்டது. மக்கள் சமூக இடைவெளியைப் பேணி தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டனர்.

மக்களின் குரல் பதிவுகள் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

M

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .