2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

சந்திப்பு

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 17 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவ படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே (Manoj Mukund Naravane), கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை( Nishantha Ulugetenne ) நேற்றைய தினம் (16) சந்தித்துக் கலந்துரையாடினார். 

கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில்    பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .