2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

திசர பெரேராவின் பந்தை எதிர்கொண்ட கோட்டா

Freelancer   / 2021 ஒக்டோபர் 10 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


72ஆவது இராணுவ கொண்டாட்டத்தை முன்னிட்டு அநுராதபுரம் சாலியபுரவிலுள்ள கஜபா கட்டளைத் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கிரிக்கெட் மைதானத்தையும் திறந்து வைத்தார்.

மைதானம் திறக்கப்பட்ட பின்னர், கிரிக்கெட் வீரர் திசர பெரேராவின் பந்தை ஜனாதிபதி எதிர்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜந்த மெண்டிஸும் கலந்து கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .