2023 ஜூன் 09, வெள்ளிக்கிழமை

சீன சுற்றுலா பயணிகள்...

Editorial   / 2023 மார்ச் 02 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன சுற்றுலா பயணிகள், இலங்கைக்கு மீண்டும் சுற்றுலா செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளனர். 2023 ஆம் ஆண்டு முதன்முறையாக 117 சீன பிரஜைகள், ஏழு நாட்கள் சுற்றுலா மேற்கொள்வதற்காக விசேட ஸ்ரீ லங்கன் விமான சேவையின் ஊடாக, மார்ச் 1ஆம் திகதி இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அவர்களை, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, இலங்கைக்கான சீன தூதுவர் ச்சீ சங் ஹோங் ஆகியோர் வரவேற்றனர். (டி.கே.ஜி.கபில)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .