2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

நிருபரின் தந்தை காலமானார்

Princiya Dixci   / 2021 ஜூலை 06 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

சிரேஷ்ட ஊடகவியலாளரும், தமிழ் மிரரின் புத்தளம் நிருபருமான எம்.எஸ்.எம்.முஸப்பிரின் தந்தை, மதுரங்குளி விருதோடையைச் சேர்ந்த சீ.எம்.எம்.சாலிபு, நேற்று (05) காலமானார்.

நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர், சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், தனது 76ஆவது வயதில் காலமானார்.

அன்னாரின் ஜனாஸா, மதுரங்குளி விருதோடை முஸ்லிம் மையவாடியில் நேற்று (05) காலை 10 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .