2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் கடற்கரை துப்புரவு

Editorial   / 2020 செப்டெம்பர் 21 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூட் சமந்த

கடற்கரையை தூய்மைப்படுத்தும் சர்வதேச தினத்தையொட்​டி, புத்தளம் மாவட்டத்தில், கடற்கரையை துப்புரவு செய்யும் வேலைத்திட்டம், கடற்கரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,  புத்தளம் மாவட்டத்தின் வென்னப்புவ-நைனாமடம் தொடக்கம் வனாத்தவில்லு, கற்பிட்டி வரையான கடற்கரைப்பகுதி ,இன்று (21) துப்புரவு செய்யப்பட்டது.

சிலாபம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித விஜேவர்தன, சிலாபம் தலைமையக பொலிஸ் பரிசோதகர் செனரத் எதிரிசிங்க, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் புத்தளம் மாவட்ட  அதிகாரி எச்.எம்.டீ.பெரேரா உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .