2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

உடப்பு பகுதியில் இளைஞன் கொலை

S. Shivany   / 2020 நவம்பர் 05 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடப்பு பகுதியில் பொல்லால் தாக்கி இளைஞர் ஒருவரை கொலைசெய்ததாக கூறப்படும் சந்தேகநபர்கள் இருவரை கைதுசெய்வதற்காக, உடப்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் நேற்று (04) இரவு இடம்பெற்றுள்ளது. இதில்  29 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
 
மேற்படி இளைஞன் டுபாயிலிருந்து அண்மையில் நாடு திரும்பியவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .