2021 ஜூலை 28, புதன்கிழமை

ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையம் பூட்டு

S. Shivany   / 2020 நவம்பர் 25 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்று காரணமாக, ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் கான்ஸ்டபில்; ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தொற்றாளருடன் தொடர்புகளைப் கொண்டிருந்த சகலரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .