Freelancer / 2021 ஜூன் 12 , பி.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனாவால் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலையில், எரிபொருட்களின் விலையை நேற்று (11) அதிகரித்து மக்களுக்கு அதிர்ச்சியை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில ஏற்படுத்தியிருந்தார் .
இந்த நிலையில் அவருடைய செயற்பாட்டுக்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.
எரிப்பொருள் விலையேற்றத்திற்கான பொறுப்பை அமைச்சர் ஏற்றுக்கொண்டு, அவரது அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொது செயலாளர் சாகர காரியவசத்தின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. - R

24 minute ago
26 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
26 minute ago
1 hours ago