2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

சந்தையில் E-tel - Curiosity N6 அலைபேசி

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வாடிக்கையாளர்களுக்குப் புதிய அனுபவத்தை அளிக்கும் வகையில் பொன் நிறத்திலான Curiosity N6 எனப்படும் கவர்ச்சிகரமான திறன்பேசியை E-tel சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.E-tel வர்த்தக நாமத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 4G தொழில்நுட்பத்திலான முதல் திறன்பேசியாக Curiosity N6 அமைந்துள்ளது.

5.5 அங்குல HD IPS மிகத் தெளிவான திரை,Android 5.1 (Lollipop) தொழில்நுட்பம், அதிக ஆயுள் காலத்தைக் கொண்ட 2500 mAh பற்றரி,  16GB+GB Light Sensor, GPS / Maps / Youtube, Accelerometer / Proximity, Quay   அலைபேசி எந்தவொரு மின் உபகரணத்தையும் இயக்கக்கூடிய ஸ்மார்ட் தொலை இயக்கியாகவும்  (remote control) பயன்படுத்த முடியும். செய்ய முடியுமென்பதோடு, அது வாடிக்கையாளர்களுக்கு புதிய தொழில்நுட்பத்தின் சுவாரஸ்யமான அனுபவத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவர்ச்சிகரமாகவும் தெளிவாகவும் செல்ஃபி புகைப்படங்களை எடுக்கக்கூடிய ஆற்றலை கொண்ட5MP முன் பக்க கமராவையும் 13Mp ஃப்ளாஷுடன் கூடிய பின் புற கமராவையும் கொண்டுள்ள Curiosity N6 அலைபேசியை எந்தவொரு மின் உபகரணத்தையும் இயக்கக்கூடிய ஸ்மார்ட் தொலை இயக்கியாகவும் (remote control)  பயன்படுத்த முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .