2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

புது மாப்பிள்ளைக்கு 125 வகை உணவுகளுடன் விருந்துவைத்த மாமியார்!

J.A. George   / 2021 ஜனவரி 21 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆந்திராவில் புதிதாக திருமணமான மருமகனுக்கு, மாமியார் படைத்த விருந்து இன்று அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது.

மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமவரத்தில் இளைஞர் ஒருவர் தனது மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு செல்கிறார்.

அங்கு மகளுடன் வந்த தனது புதுமாப்பிள்ளைக்கு, மாமியார் 125 வகை உணவுகளை சமைத்து மேசையில் அடுக்கி உள்ளார்.

அது குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .