2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை

சேலை-வேட்டியில் பனிச்சறுக்கு விளையாடிய தம்பதி

J.A. George   / 2021 பெப்ரவரி 09 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்கவாழ் இந்திய தம்பதியினர் சேலை மற்றும் வேஷ்டியில் பனிச்சறுக்கு விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது இணையத்தில் தம்பதியினர் தங்கள் ஜோடியுடன் விதவிதமாக போட்டோக்கள், வீடியோக்கள் வெளியிடுகின்றன. 

அதில் சில இணையத்தை வெளியாகி வைரலாகும். அந்தவகையில் தற்போது அமெரிக்கா வாழ் இந்திய தம்பதியின் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய தம்பதி மாது - திவ்யா தமிழக பாரம்பரிய உடையான வேஷ்டி மற்றும் சேலையில் பனிச்சறுக்கு விளையாடிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. 

இதுகுறித்து திவ்யா, ’’எங்களை திசைதிருப்ப நாங்கள் விசித்திரமான ஒன்றை செய்ய நினைத்தோம்’’ என்று பதிவிட்டிருக்கிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X