2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

மீன்பிடிக்கச் சென்றவர் பலி

Niroshini   / 2021 ஒக்டோபர் 14 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

 

முல்லைத்தீவு - செம்மலை பகுதியில் அமைந்துள்ள பெரிகுளத்தில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர், சுழியில் அகப்பட்டு உயிரிழந்துள்ளார்.

34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவபாதம் ஸ்ரீ சங்கர் என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

நேற்று  (13) மாலை, செம்மலை பகுதியில்  உள்ள பெரியகுளத்தில் மீன்பிடி தொழிலுக்காக சென்ற குறித்த குடும்பஸ்தர், குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில் சுழியில் அகப்பட்டு, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .