2022 ஜனவரி 21, வெள்ளிக்கிழமை

ஆசைப்பிள்ளை ஏற்றத்தில் மாடுகளை மோதிய ரயில்

Niroshini   / 2021 ஒக்டோபர் 18 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

அறிவித்தலின்றி பயணித்த ரயிலில்; மோதுண்டு 10க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்த சம்பவமொன்று, இன்று (18) காலை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் - கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பரிட்சார்த்த சேவையில் ஈடுபட்ட ரயில் ஒன்று, யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது, கூட்டமாக தண்டவாளத்தில் பயணித்த மாடுகளை மோதியுள்ளது.

சம்பவத்தில் 10க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X