2022 ஜனவரி 25, செவ்வாய்க்கிழமை

புதுக்குடியிருப்பிலும் வெடித்தது காஸ் அடுப்பு

Editorial   / 2021 டிசெம்பர் 03 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

 
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட புதுக்குடியிருப்பு மேற்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள வீடொன்றில் இன்று (03)  காலை 11 மணியளவில் காஸ் அடுப்பு வெடித்த சம்பவம் பதிவாகியுள்ளது
சமைத்து கொண்டிருந்த போதே இச்சம்வம் இடம்பெற்றுள்ளது. எனினும், அடுப்புக்கு அருகில் யாரும் அச்சந்தர்ப்பத்தில் இருக்காமையால், உயிர்களுக்கு எவ்விதமான ஆபத்தும் ஏற்படவில்லை.

நாடளாவிய ரீதியில் பல்வேறு  வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற போதும் முல்லைத்தீவு மாவட்டத்தில்  பதிவாகிய முதலாவது சம்பவம் இது என்பதுடன் இந்த சம்பவம் முல்லைத்தீவு மக்கள் மத்தியில் மிகவும் அச்சத்தை உண்டு பண்ணியுள்ளது 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X