2022 ஜூலை 02, சனிக்கிழமை

கூரையை பிளந்தது மின்னல்: பொருட்கள் கருகின

Editorial   / 2022 ஏப்ரல் 10 , பி.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்
 

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வித்தியாபுரம் பகுதியில் இன்று (10) மாலை மின்னல் தாக்கியதில் வீடொன்று சேதமடைந்துள்ளது.

அத்துடன்,  வீட்டு மின்னிணைப்பு பாதிக்கப்பட்டதுடன், வீட்டில் பயன்படுத்தப்பட்ட இலத்திரனியல் பொருட்கள் பலவும் ​சேதமடைந்துள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மழையுடனான காலநிலை நிலவிவருகின்ற நிலையில் இந்த மின்னல் தாக்கம் நிகழ்ந்துள்ளது

சம்பவம் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள் இவர்களுக்கான இழப்பீடுகளை வழங்க ஏற்பாடு செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .