2021 செப்டெம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை

மீனம்

Editorial   / 2021 ஜூலை 31 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்த முயற்சிப்பார்கள். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைபார்க்க வேண்டி வரும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .