2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

கன்னி

Editorial   / 2021 செப்டெம்பர் 14 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று வெற்றி எளிதாக கிடைக்கும். உங்களுடைய இனிமையான சுபாவம் பிறரிடம் உங்கள் மீதான நல்லெண்ணத்தை வளர்க்கும். நீங்கள் உறுதியுடனும் நம்பிக்கையுடனும் காணப்படுவீர்கள். ணியிடத்தில் சவால்களை எளிதாகக் கையாள்வீர்கள். அனுசரித்து போகும் அணுகுமுறை உங்களை உச்சத்திற்கு அழைத்துச் செல்லும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .