2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை

வவுனியாவில் ஹஜ் பெருநாள் கொண்டாட்டங்கள்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 17 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

சோபிக்காத ஹஜ் பெருநாள் கொண்டாட்டங்கள் வவுனியாவில் இன்று புதன்கிழமை நடைபெற்றன.

இஸ்லாமிய மக்கள் வசிக்கும் பிரதேசங்களில் ஒருவருக்கு ஒருவர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதுடன், பெருநாள்த் தொழுகையிலும் பெருமளவிலானவர்கள் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.

மூவின மக்கள் வாழுகின்ற  பிரதேசம் வவுனியா என்பது குறிப்பிடத்தக்கது. நீண்டகாலத்திற்கு பின்னர் இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய வவுனியா இஸ்லாமிய மக்களும் பெருநாளை அமைதியாகவே கொண்டாடினார்களென தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X