R.Maheshwary / 2021 மே 23 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இதுவரை கொழும்பில் 1,67,397 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதென கொழும்பு மாநகர சபையின் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், அடுத்த வாரத்திலிருந்து தினமும் 7,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் சுகாதார திணைக்களத்தின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி, வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, அடுத்த மாதம் இறுதியில் கொழும்பிலுள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென்றார்.
26 minute ago
47 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
47 minute ago
1 hours ago
1 hours ago