2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை

ஒவ்வாமை காரணமாக 26 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Editorial   / 2020 மார்ச் 06 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை சூரயவெவ நபடகஸ்வெவ மஹா வித்தியாலய மாணவர்கள் 26 பேர், திடீரென ஏற்பட்ட ஒவ்வாமைக் காரணமாக, சூரியவெவ வைத்தியசாலையில், இன்று (6) காலை அனுமதிக்கப்பட்டனர் என்று, வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்டதன் பின்பே, மேற்படி மாணவிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக தெரியவருகிறது.

பாடசாலையில் வழங்கப்பட்ட உணவை பரிசோதிப்பதற்கு, சுகாதார பிரிவினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X