2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

சில பிரதேசங்களுக்கு குறைந்தளவில் நீர்

S. Shivany   / 2021 ஜனவரி 05 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பத்தலை தொடக்கம் மாளிகாவத்தை வரை நீர்குழாய் திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்படுவதால், இன்று பிற்பகல் தொடக்கம் நாளை பிற்பகல் 3.00 மணிவரை குறைந்த அழுத்தத்துடனேயே நீர் விநியோகம் இடம்பெறுமென, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 01, 02, 03 ஆகிய பிரதேசங்களுக்கே இவ்வாறு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .