Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஜூன் 21 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிராமம் ஒன்றில் கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கற்கள், வைரக் கற்கள் அல்ல; படிகக் கற்கள் என தென்னாபிரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.
குவாஸுலு-நடால் மாகாணத்தில் முதன்முதலில் மந்தை மேய்ப்பவர் ஒருவரால் முதலில் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து, ஜொஹன்னஸ்பேர்க்கிலிருந்து தென் கிழக்காக 300 கிலோ மீற்றரிலுள்ள கவாஹலாதி கிராமத்துக்கு ஆயிரக்கணக்கானோர் படையெடுத்திருந்தனர்.
இந்நிலையில், சோதனைகளை மேற்கொண்ட பின்னர் கற்கள், பெறுமதி குறைந்த படிகக் கற்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025