2021 ஜூலை 28, புதன்கிழமை

பெஸோஸுடன் விண்வெளி செல்ல $28 மில்லியன்

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 13 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெஸொன் நிறுவுநர் ஜெஃப் பெஸோஸுடன், அவரின் புளூ ஒரிஜின் நிறுவனத்துடன் விண்வெளுக்கு பயணம் செய்ய ஏலம் எடுத்தவர் ஒருவர் 28 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளார்.

நேற்றைய ஏலத்திலேயே குறித்த ஏலத் தொகை வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், எதிர்வரும் வாரங்களில் குறித்த ஏலமெடுத்த நபர் வெளிப்படுத்தப்படுவார் என புளூ ஒரிஜின் டுவீட் செய்துள்ளது.

குறித்த ஏலத்தில் 140க்கும் மேலான நாடுகளில் இருந்து ஆர்வம் வெளிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .