2022 ஜனவரி 22, சனிக்கிழமை

சிறைக் கலவரத்தில் 300 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2021 நவம்பர் 26 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மத்திய அமெரிக்க நாடான ஈக்வடோரில் இவ்வாண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை, சிறைச்சாலைகளில் இடம்பெற்ற கலவரங்களில் 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் கடந்த செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி அன்று  குயாக்வாலி சிறைச்சாலையில் நடந்த மோதலில் 116 கைதிகளும், கடந்த 15 ஆம் திகதி  கயாமி சிறையில் 70 கைதிகளும்  உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X