Shanmugan Murugavel / 2021 ஜூன் 21 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

புயல் தாக்கிய ஐக்கிய அமெரிக்க மாநிலமான அலபாமாவில் 18 வாகனங்கள் நேற்று முன்தினம் மோதியதில், ஒன்பது சிறுவர் உள்ளடங்கலாக 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஈரமான வீதிகளில் வாகனங்கள் இழுக்கப்பட்டு கட்டுப்பாட்டை இழந்திருக்கலாமென பட்லர் கவுண்டி மரண விசாரணை அதிகாரி வேய்ன் கர்லொக் தெரிவித்துள்ளார்.
பருவகால தாழமுக்கம் கிளாடெட்டேயால் வெள்ளம், டொனார்டோக்கள் ஏற்பட்டிருந்ததுடன், அலபாமாவில் வீடுகளும் அழிவடைந்திருந்தன.
5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago