2021 ஜூலை 28, புதன்கிழமை

மலாவி இராஜதந்திரிகளை வெளியேற்றிய தென்னாபிரிக்கா

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 12 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவில் இருந்து தமது சில இராஜதந்திரிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக மலாவி தெரிவித்துள்ளது.

தீர்வையற்ற அல்கஹோலைக் விற்றதாக கண்டுபிடிக்கப்பட்டதையடுத்தே இராஜதந்திரிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நாட்டை விட்டு வெளியேற இராஜதந்திரிகளுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் 72 மணித்தியாலங்களை தென்னாபிரிக்கா அளித்துள்ளதாக மலாவியின் வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ளது.

இராஜதந்திர சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி இராஜதந்திரிகள் தீர்வையற்ற அல்ஹககோலை விற்றதைக் கண்டுபிடித்ததாக தென்னாபிரிக்காவின் சர்வதேச விவகார அமைச்சு கூறியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .