2023 ஜூன் 07, புதன்கிழமை

ஆங்கில கவிநூல் அறிமுக விழா

Editorial   / 2019 ஜூலை 26 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாஹிட் குத்தூஸ்

இளையகவி பதுளை (ச்) செல்வி நுஹா ரிஸான் எழுதி, அண்மையில் கொழும்பில் வெளியிடப்பட்ட “Inner wings”' (உள்ளார்ந்த சிறகுகள்) கவிதை நூல் வெளியீடு, பதுளை 'ரிவர் சைட்' ஹோட்டல் மண்டபத்தில், புதன்கிழமை (31) நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி ஜீ.எச்.அபேவீர கலந்துகொள்ளவுள்ளார். கௌரவ, விசேட அதிதிகளாக சமய, கல்வி, கலை இலக்கிய, வர்த்தக, சமூக பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .