Editorial / 2018 செப்டெம்பர் 08 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியாவின் இளம் கவிஞர் ஏ.ஜே.எம்.நஸீமின் “குஞ்சு முட்டிச் சோறு” என்ற பேச்சு மொழி கவிதை நூல், 2018 ஆம் ஆண்டுக்கான அரச இலக்கிய விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அரச இலக்கிய விழா, உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் , கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ மற்றும் இராஜாங்க அமைச்சர் மோஹான்லால் கிரேரோவின் அழைப்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், பண்டாரநாயகா ஞாபகார்த்த பண்டபத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதி செவ்வாய்கிழமை 3 மணிக்கு நடைபெறவுள்ளது .
இதன்போது, கிண்ணியா இளம் கவிஞர் ஏ.ஜே.எம்.நஸீம் விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளார்.

16 minute ago
42 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
42 minute ago
49 minute ago