2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

‘Colorful Sprinkles’ ஓவிய கண்காட்சி

Editorial   / 2019 ஓகஸ்ட் 23 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓவியரும் ஓவியப்பாட ஆசிரியருமான ஆர்.கௌசிகனின் ஏற்பாட்டில், ஓவியக் கண்காட்சி, லயனல்வென்ட் ஓவியக் கலைக்கூடத்தில், அண்மையில் நடைபெற்றது.   

கௌசிகன் தனது மாணவர்களான ரக்சனா, நேதீஸ், ஹிமாரங்க, கௌசிகா, செந்தாமரை, சஞ்ஜனா, சிவநந்தினி ஆகியோருடன் இணைந்து, 11ஆவது தடவையாக இந்த ஓவியக் கண்காட்சியை நடத்தினார்.   

முதற்றடவையாக அவர், தனது முப்பரிமாண சிற்ப ஓவியங்கள் பலவற்றை இம்முறை காட்சிப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.   

இந்நிகழ்வில் இந்தியக் கலாசார நிலையத்தின் (சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம்) பணிப்பாளர் கலாநிதி ரெவண்ட் விக்ரம் சிங், கலாசார நிலையத்தின் ஹிந்தி மொழி பேராசிரியர் கலாநிதி மோனிகா சர்மா ஆகியோர் கலந்துகொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .