2025 ஜூலை 16, புதன்கிழமை

யாழ்ப்பாணச் சந்தைகளில் இராசவள்ளிக் கிழங்கு

Gavitha   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்திலுள்ள சந்தைகளில் இராசவள்ளிக் கிழங்கு தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

ஒரு கிலோகிராம் இராசவள்ளி கிழங்கு 100 ரூபாய் தொடக்கம் 120 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.
இராசவள்ளிக் கிழங்கு பொதுவாக பிந்திய பனிக்காலமாகிய மாசி மாதம் தொடக்கம் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் சந்தைகளில் பெறக்கூடியதாக இருக்கும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .