Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 09 , பி.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பி.எம்.எம்.ஏ.காதர்
CAPTAIN STEEL (PVT ) LTD அனுசரணையில் மருதமுனை THAHANI HARDWARE நடாத்திய வர்த்தக மேம்பாட்டு ஒன்று கூடல் அண்மையில் சாய்ந்தமருது சீ பிறீச் மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சி இணைப்பாளராக ஏ.சி அன்வர் கலந்து கொண்டு நிகழ்வை நெறிப்படுத்தினார்.
மருதமுனை தஹானி ஹாட்வெயார் நிறுவனத்தின் மகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.கே.எம்.நளீர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் CAPTAIN STEEL( PVT ) LTD இலங்கைக்கான முகாமைத்துவப் பணிப்பாளர் லோகநாதன் கோபி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இங்கு விஷேட விருந்தினர்களாக பொலிஸ் அதிகாரி யூ.கே இப்னு அஸார்,முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான், தெழிலதிபர் எம்.ஐ.ஏ.பரீட் ஆகியோருடன் CAPTAIN STEEL (PVT ) LTD சந்தைப்படுத்தல் முகாமையாளர் சம்பத் வித்தியா ரத்ன, கிழக்கு மாகான சந்தைப்படுத்தல் முகாமையாளர் அருள் சுதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .