Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
A.P.Mathan / 2011 பெப்ரவரி 03 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
{play}http://www.tamilmirror.lk/audio/ullam_thorum.mp3{/play}
இதுவொரு புதிய இசைப் படைப்பு. நமது கலைஞர்களை ஒன்றிணைத்து சுதந்திர தினத்திற்காக வெளியிடப்பட்டிருக்கும் பாடலிது. ராஜ்குமாரின் இசையில் தயாரிக்கப்பட்டு 2011ஆம் ஆண்டில் இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் ஒருகாத்திரமான படைப்பு இதுவாகும்.
இலங்கையின் அழகு மற்றும் மாட்சிகளை வெளிப்படுத்துவதுடன் பிரதேசங்களின் சிறப்புக்களையும் தொட்டுச்செல்லும் அழகிய பாடல் வரிகளுடன் உருவாக்கம் இப்பாடல் வரிகளுக்கு சொந்தக்காரி கவிஞர் நவயுகா.
இலங்கையின் அனுபவம் மிக்க இசை கலைஞரான ஏ.டிரோன் இப்பாடலை மிக்ஸிங், மாஸ்டரிங் செய்து மேலும் மெருகுபடுத்தியுள்ளார்.
இப்பாடலைபாடலை இலங்கையின் பிரபல பாடகர்களான சிவகுமார், நிலுக்ஷி, மஹிந்தகுமார், டிரோன், கந்தப்பு ஜெயரூபன், இர்பான், வபா, பிரசாந்தினி, நித்தியானந்தன், பிரதீப், நியூட்டன், கிரிஷான் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் பாடியுள்ளனர்.
பாடலுக்கான ராப் வரிகளுடன் கிரிஷான் குரல் கொடுத்துள்ளார்.
இளம் கலைஞர்களின் முயற்சியில் மூத்த கலைஞர்களின் ஒத்துழைப்புடன் வெளிவந்திருக்கும் இப்பாடலை இணையத்தில் வெளியிட்டுவதில் தமிழ்மிரர் பெருமிதமடைகிறது.
gestina david Tuesday, 15 February 2011 05:16 PM
the songs are seriously good ....
they worth listening...
Reply : 0 0
Prathaban Sunday, 06 February 2011 09:59 PM
வாழ்த்துக்கள் ராஜ்குமார்..கடவுள் உங்கள ஆசீர்வதிப்பார்.தொடர்ந்து முன்னேற வாழ்த்துக்கள்
Reply : 0 0
Amuthan Monday, 07 February 2011 04:00 PM
well done ... good song
look forward for more songs like this .....
Reply : 0 0
priya Monday, 07 February 2011 06:04 PM
நல்ல முயற்சி. மென் மேலும் உங்கள் படைப்புகள் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Reply : 0 0
Sumudu Monday, 07 February 2011 06:57 PM
Firstly I appreciate and and admire your grate effort.Though I couldn't get the correct idea of lyrics as language matters the melody is excellent.Wish you all the very best for doing such nice melodies more and more.
Reply : 0 0
Miss.K.Suganthini Tuesday, 08 February 2011 02:56 PM
மிகவும் சிறந்த படைப்பு.இலங்கை நாட்டை பற்றிய அரிதான கருத்துகளுடன் இனிமையான குரல்கள் ஒன்று சேர்ந்து இந்த பாடலுக்கு மேலும் மேலும் இனிமை சேர்த்து உள்ளன.இதில் பங்கு பற்றிய அனைத்து கலை நெஞ்சங்களுக்கும் எனது மனம் கனிந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.உங்கள் படைப்புகள் தொடர கடவுள் அருள் புரிவாராக.
சுகந்தி
Reply : 0 0
Suthas Tuesday, 08 February 2011 03:47 PM
வாழ்த்துக்கள் என்றும்.....
Reply : 0 0
ajeevan Switzerland Friday, 11 February 2011 04:41 AM
நல்லதொரு முயற்சி. வாழ்த்துகள்.
அஜீவன்.com
Reply : 0 0
அனோஜன் Saturday, 12 February 2011 04:14 AM
ராஜ்குமார் உன்னை என் நன்பன் என்று சொல்ல எனக்கு பெருமையாக இருக்கிறது. உனது அனைத்து படைப்புக்களும் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.
Reply : 0 0
மெய்ப்பொருள் Sunday, 13 February 2011 04:24 AM
நிச்சயமாக இந்தப் பாடல் வெற்றிப் பாடல் தான் எத்தனை தடவைகள் கேட்டாலும் அதே இரசனையைத்தருவதுடன் சலிக்காமல் பலதடவைகள் கேட்கக் கூடியதாக உள்ளது.விரலவில் 1500 பார்வையைத் தாண்டட்டும்.
இசையமைப்பாளருக்கு.... வாழ்த்துக்கள்.இன்னும் பாடல் தயாரிப்புக்களை வழங்குங்கள் எம் பலமான ஆதரவுகளை வழங்குகிறோம்.
இந்தப் பாடலை வழங்கிய தமிழ் மிரர் இணையத்தளத்திற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.
Reply : 0 0
Newton Sunday, 06 February 2011 12:39 AM
Hi guys
Its really an excellent experience to me when we were together in the studio to give the birth to this national child. Thanks for all team members. Raj keep it up I'm always with you to achieve all task, Nava don't stop writing you are a gift for our nation What is next after Uyirudayum osaikal and this song.
Hi Diron You have done a greate job with all team members keep your continuous help to young starters.
Reply : 0 0
Daniel Friday, 18 February 2011 05:06 AM
நன்று. தொடர்க உங்கள் பணி.
Reply : 0 0
jaseem abdul majeed Saturday, 26 February 2011 02:27 AM
இதுபோல இன்னும் நிறைய படைப்புகளை நீங்கள் பண்ணவேண்டும் .இந்த பாடல் உலஹமெங்கும் ஓங்கி ஒலி பரப்பஹ வேண்டும் இதற்கான அனுமதிணை உலக வானொலி சேவையான எமக்கும் தரவேண்டும் என்பதனை அன்புடன் கேட்டுகொல்ஹின்றோம்.வளர்க உங்கள் பணி. நன்றி தமிழ் மிரர் .
அன்புடன் எ.எம். ஜெசீம்.பணிப்பாளர் தமிழோசை வானொலி .
Reply : 0 0
Salamdeen- Uyanwatta Mawanella. Sunday, 27 February 2011 12:55 AM
இந்த பாடலை இன்னும் கேட்க முடியவில்லை. நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள். எந்த வெப்சைட் இல் இப்பாடலை கேட்கலாம். கேட்க ஆவலை உள்ளேன்.
Reply : 0 0
Uddika Prabhath Gunarathne Wednesday, 02 March 2011 04:33 PM
wow! Nice Song!!!!!!!!!!!!!
Reply : 0 0
Ranjith Leo Wednesday, 23 March 2011 04:08 AM
ராஜ்குமார் அழகாக பாடுகின்றாய், நமது கனவில் நீதான் முதலில் ஜெயித்தாய் அதற்கு என் மனப்பூர்வமான பாராட்டுக்கள், நண்பன் bafah அவர்களது குரலை காணவில்லை, இசையும் நன்றாக உள்ளது, ஒலிகளை வேறாக பிரித்து அவற்றை ஒன்றாக பின்னி இழைத்துள்ள இந்த இசைத்தட்டு உலகம் பூராகவும் சுத்திவர என் வாழ்த்துக்கள்.... நண்பா....
Reply : 0 0
kokulaseelan Monday, 18 July 2011 09:55 PM
சிறந்த படைப்பாளி நீ, உன் இசைப்பயணம் தொடர வாழ்த்துகிறேன் (K.சீலன்)
Reply : 0 0
எம். றிஸ்வான் Tuesday, 19 July 2011 09:20 PM
நமது தாய் நாட்டைப் பற்றிய உணர்வார்ந்த பாடலாக இதனை கருதுகின்றேன். அவசியமான ஒரு புதிய முயற்சி. தாய்நாட்டின்மீது பற்றுள்ள ஒவ்வொரு நபருக்கும் இதுகுறித்து மிகவும் திருப்தி. முயற்சியின் பங்காளிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
அன்புடன்
ஆர்.எம்.என்.
Reply : 0 0
sami Tuesday, 10 January 2012 03:30 PM
nice songs......... keep it up guys...!!
Reply : 0 0
Kalaa Friday, 04 February 2011 07:41 PM
congratulation for song team, very beautiful and nice song. god will bless you all to produce this kind of valuable product in future.
Reply : 0 0
kandappujeyanthan Friday, 04 February 2011 04:03 AM
வாழ்த்துக்கள் ராஜ். அற்புதமான படைப்பு உங்கள் இசைபயணம் உலகம் முழுவதும் ஒலிக்கட்டும் எமது நாட்டின் பெருமை பாடட்டும் இசை புயல் ரகுமானுக்கு ஒரு வந்தே மாதரம் போல இந்த பாடல் உங்கள் இசை துறைக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது வாழ்த்துக்கள் பாடகர்கள் எல்லோருக்கும்,
அன்புடன்
கந்தப்பு ஜெயந்தன்
[இசை அமைப்பாளர் }
Reply : 0 0
Asif Friday, 04 February 2011 04:07 AM
wow nice song, excellent job you have done. congratz guys.
Reply : 0 0
meipporul Friday, 04 February 2011 04:29 AM
தமிழ் mirror தந்த அருமையான படைப்புக்கு வாழ்த்துக்கள். இந்த இனிய படைப்புக்கு குரல் வழங்கிய கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இசையமைப்பாளருக்கும் கவிஞருக்கும் ஓ போடுகிறோம்.
Reply : 0 0
kandappujeyanthan Friday, 04 February 2011 04:37 AM
வாழ்த்துக்கள் ராஜ் உங்கள் பாடல் தேச எல்லைகளையும் கடந்து ஒலிக்கட்டும். இசை புயல் ரகுமானுக்கு ஒரு வந்தே மாதரம் பாடல் போல உங்கள் இசை வாழ்வின் ஒரு திருப்பு முனையாக இந்த பாடல் அமையட்டும். எந்தபாடலை பாடிய எங்கள் நாட்டு பாடகர்களுக்கும் பாடலை எழுதிய நவமிதா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி
அன்புடன்
கந்தப்பு ஜெயந்தன்
[இசையமைப்பாளர் ]
Reply : 0 0
lanka woman Friday, 04 February 2011 08:51 AM
வாழ்க எங்கள் தேசம். வேண்டும் அபிவிருத்தி மற்றும் அமைதி .நல்ல முயச்சி . நல்ல குரல் வளம் . நல்ல பாட்டு .
Reply : 0 0
mohamed cassim jasim buhtto Friday, 04 February 2011 10:21 AM
வாழ்த்துக்கள்.....
அழகான வரிகள் ஆழமான சிந்தனை,இலங்கை நாட்டின் இதயம் நாங்கள் இனிய நாட்டிலே இன்பமுடன் வாழ்கிறோம்.......
ஜெசீம் பூட்டோ (தென்றல்)
பூ முத்துக்கள் ...
கல்முனை
Reply : 0 0
rajitha Friday, 04 February 2011 02:12 PM
I Love this song....
All da best
Reply : 0 0
kobika Friday, 04 February 2011 03:42 PM
Unmayil mei silirkka vaikkirathu intha padal.
Reply : 0 0
இலங்கேஸ் Friday, 04 February 2011 04:47 PM
வாழ்த்துக்கள் ராஜ்.
Reply : 0 0
Menu Friday, 04 February 2011 03:22 AM
நல்லதொரு படைப்பு, நல்ல முயற்சி. பாடலுக்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் படைப்புக்கள் இதுபோன்று மேலும் வெற்றிபெற வாழ்த்துகிறோம்.
Reply : 0 0
Thuva Friday, 04 February 2011 08:20 PM
வாழ்த்துக்கள் .
மிக சிறந்த படைப்பு தற்போதைய தருணத்தில் எமக்கு மிகவும் அவசியமான பாடல் படைத்துள்ளீர்கள். உங்களது இசை பயணம் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Reply : 0 0
Thulasi Friday, 04 February 2011 08:37 PM
ராஜ் நவா உங்களின் இந்த அருமையான படைப்பை வர்ணிக்க வார்த்தை இல்லை... என்றும் தொடரட்டும் இதேபோல் உங்கள் பயணம் .. வாழ்த்துக்கள் அன்புடன்
துளசி & துசி
Reply : 0 0
piratheepan Friday, 04 February 2011 08:52 PM
என் இனிய நழ் வாழ்த்துக்கள் ராஜ் உங்கள் இசைப்பயணம் மேலும் மேலும் தொடர. இந்த பாடல் வரிகள் ஒவ்வொன்றும் என் உள்ளத்தை கவர்ந்து விட்டது. இப்படல் உங்கலுக்கும் தாய் நாட்டுக்கும் பெருமையை தேடித்தரும் உங்கள் புகழ் எங்கும் பரவி உலகமெங்கும் ஒலிக்கட்டும்.
Reply : 0 0
K.Navayuga Friday, 04 February 2011 10:15 PM
இந்த பாடலுக்கு வரிகளை எழுத சந்தர்ப்பம் கிடைத்தமையை இட்டு நன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த பாடலுக்கு தரும் ஆதரவுகளுக்கு நன்றிகள்.மேலும் தமிழ் mirror இணையத் தளத்திற்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.மேலும் ராஜ், டிரோன் அண்ணா மற்றும் பாடகர்கள் இசைக் கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
அன்புடன்
....நவயுகா குகராஜா ....
Reply : 0 0
Sanka.. Saturday, 05 February 2011 12:11 AM
nice song and the nice music...ideal for the time...
One Nation...One country..
all the best..
Reply : 0 0
rajesh and roshan anounsers Saturday, 05 February 2011 01:51 AM
இந்த வெற்றிக்காகவும் படைப்பின் அர்ப்பணிப்புக்காகவும் இணைந்து இருந்த அனைத்து கலைஞர்களுக்கும் எமது மனம் திறந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்'' உண்மையில் நீங்கள் தேசாபிமானிகள்''
Reply : 0 0
M.C.Rajkumar Saturday, 05 February 2011 12:21 PM
இந்த பாடலின் வெற்றிக்கு தோளோடு தோள் நின்ற உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.தங்கள் கருத்துக்களுக்கும் ஆதரவுகளுக்கும் மிக்க நன்றியுணர்வுடன் கடமைப்பட்டுள்ளேன்.இப்பாடலின் இசையமைப்பாளர் என்றவகையில் தமிழ்mirror இணையத் தளத்திற்கு எனது பலகோடி நன்றிகள்.தங்கள் சேவை வளரட்டும்.தொடர்ந்து தரும் ஆதரவுக்கு தலை வணங்குகிறேன். தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்.விரைவில் வீடியோவுடன் சந்திக்கிறோம்.
தங்களது எல்லா விதமான வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் எனது பணிவு.
நன்றிகளுடன்
ராஜ்குமார்
(யாவும் இசை)
Reply : 0 0
ruthra Saturday, 05 February 2011 03:23 PM
மிகச் சிறந்த படைப்பு. இந்த பாடலின் வெற்றிக்காக உழைத்த அனைத்து நெஞ்சங்களுக்கும் வாழ்த்துக்கள். நம் நாட்டுத் திறமைக்கு சிறந்த அடையாளம் இந்தப் பாடல். பாடலை கேட்டு ரசிக்க வாய்ப்பை அளித்த தமிழ்மிரர் இணையத்தளத்திற்கும் நன்றிகள். அனைத்துத்துறைகளிலும் சாதனைப் படைத்து சிகரத்தை எமது தேசம் தொட்டுவிட இதுபோன்ற கூட்டு முயற்சிகள் நிச்சியமாக தேவைப்படுகிறது. புதிய தலைமுறையினரின் அறிமுகத்திற்கு இந்தப் பாடல் வாய்ப்பளித்திருக்கிறது. வாழ்க.....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago
4 hours ago