2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

சிங்கப்பூர் செல்வதற்கு கோட்டாவுக்கு அனுமதி

Editorial   / 2019 ஒக்டோபர் 03 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

வைத்திய பரிசோதனைகளுக்காக எதிர்வரும் 9ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை சிங்கப்பூர் செல்வதற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான  அனுமதியை விசேட மேல் நீதிமன்றம்  இன்று (03) வழங்கியுள்ளது.

அத்துடன், அவரது கடவுச்சீட்டை கையளிக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .