Gavitha / 2016 ஜூன் 12 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாணந்துறை, அங்குறுவாதொடப் பகுதியில் 1 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் முச்சக்கர வண்டியில் பயணித்த, களுத்துறை பிரதேசத்தை 24 வயதானவரை, நேற்றுச் சனிக்கிழமை அங்குருவாதொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விபத்தில் 5 வயது சிறுவன் பலியாகியுள்ளான்.
மோட்டார் சைக்கிளில் தன்னுடைய தந்தையுடன் பயணித்த 5 வயது சிறுவன், விபத்தில் பலியானதுடன், அந்த சைக்கிளில் பயணித்த ஏனைய மூவரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை 5.50க்கு இடம்பெற்றுள்ளது.
14 minute ago
22 minute ago
27 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
22 minute ago
27 minute ago
43 minute ago