2025 ஜூலை 03, வியாழக்கிழமை

தங்கம் கொள்ளை: பெண் சிக்கினார்

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜா-எல நகரத்தில் தங்க ஆபரணங்கள் அடகு பிடிக்கும் நிலையத்தை உடைந்தது சுமார் 5கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்துகொண்டு தப்பிச்சென்றதாக கூறப்படும் 50 வயதான பெண்ணை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட அந்த பெண்ணிடமிருந்து 40 இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்களை கைப்பற்றியுள்ளதாக பேலிகொடை பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .