Princiya Dixci / 2016 ஜூன் 01 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஏ.எச்.ஏ. ஹுஸைன்
பிறந்து ஒரு நாளேயான தனது சிசுவைக் கொலை செய்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து விட்டுப் பிணையில் வந்த பெண்ணொருவர், ஏறாவூர் - சந்திவெளி முந்திரித் தோட்டமொன்றிலிருந்து இன்று புதன்கிழமை (01) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
25 வயதுடைய இப்பெண், கடந்த வருடம் இடம்பெற்ற சிசுக் கொலை வழக்கில், 10 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்து விட்டுப் பிணையில் வீடு திரும்பிய 5 நாட்களிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
20 minute ago
01 Feb 2026
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
01 Feb 2026
01 Feb 2026