2025 நவம்பர் 16, ஞாயிற்றுக்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 11 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொரிஸ் என்டனி

எம்பிலிப்பிட்டிய மோதரவான பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு  துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 65 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காணித் தகராறு காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களை தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X