2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

யாழில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் கைது

Kogilavani   / 2012 மே 25 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)
யாழ்.அரியாலை முள்ளிப் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்ட விரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.

இப் பகுதியில் தொடர்ச்சியாக மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
பொலிஸார் சிவிலில் உடையில் சென்று குறித்த 6 பேரையும் கைது செய்துள்ளதுடன்  2 உழவு இயந்திரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

மேற்படி நபர்களை யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக யாழ்.பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .