2025 ஜூலை 24, வியாழக்கிழமை

எம்பிலிபிட்டிய கைக்குண்டுத் தாக்குதல்; 10பேர் காயம்; இருவர் கைது

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 14 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

எம்பிலிபிட்டிய, ஹல்மில்லார பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதல் ஒன்றில் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தில் கடும் காயங்களுக்கு உள்ளான ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இக்கைக்குண்டு வீச்சு தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என்றும் பொலிஸார் நம்புகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .