2025 ஜூலை 23, புதன்கிழமை

புதையல் தோண்ட முற்பட்ட 8பேர் கைது

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 18 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம், கல்லடி பிரதேசத்தில் இன்று புதன்கிழமை காலை புதையல் தோண்டிய 8 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கல்லடி, ருவன்கம எனும் இடத்தில் புதையல் தோண்டுவதற்கு குழுவொன்று தயாராகி வருவதாக கிடைத்த தகவலையடுத்து அப்பகுதிக்குச் சென்ற பொலிஸார் புதையல் தோண்டுவதற்கு தயாரான 8 பேரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .