2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பொலன்னறுவையில் 81 வயதான ஒருவர் அடித்துக் கொலை

Suganthini Ratnam   / 2012 ஜூன் 05 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவையில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 81 வயதான ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் மற்றும் இருவர் இச்சம்பவத்தின்போது தாக்கப்பட்டுள்ளனர். இதன்போது கூக்குரல் கேட்டு  வீடுகளை விட்டு வெளியே வந்த கிராமவாசிகள் சந்தேக நபரை தாக்கியுள்ளனர்.

காயமடைந்த இருவரும் சந்தேக நபரும் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .