2025 ஜூலை 24, வியாழக்கிழமை

பஸ் மோதியதால் 9 எருமைகள் காயம்

Super User   / 2012 ஏப்ரல் 04 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, அரந்தலாவ பகுதியில் வேகமாக வந்த பஸ் ஒன்று மோதியதால் ஒன்பது எருமைகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ்ஸொன்று எருமைகள் மீது மோதியுள்ளது. இது தொடர்பாக எருமைகளின் உரிமையாளர்கள் சிலர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பவ இடத்திலிருந்து இந்த பஸ் செல்ல முற்பட்டபோதிலும்  கிராமவாசிகள் பஸ்ஸை தடுத்து நிறுத்தினர். பயணிகளும் பஸ்ஸை நிறுத்துவதில் தலையிட்டனர்.  பின்னர் அரந்தலாவ பொலிஸாரினால் பஸ் சாரதி கைது செய்யப்பட்டார். (எஸ்.டி)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .