2025 ஜூலை 24, வியாழக்கிழமை

17 வயது சிறுவன் மீது கத்திக்குத்து; 15 வயது சிறுவன் தலைமறைவு

Super User   / 2012 ஏப்ரல் 06 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                ( எஸ்.சுவர்ணஸ்ரீ )
 
பொகவந்தலாவை டின்சின் தோட்டத்தில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற  கோவில் திருவிழா நிகழ்வின்போது இரண்டு சிறுவர்களுக்கிடையில் இடம் பெற்ற மோதல் சம்பவத்தில்  17 வயது சிறுவனொருவன் கத்திக் குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இச்சிறுவனை கத்தியால் குத்தியதாக கூறப்படும்   15 வயதுடைய சிறுவன் தலைமறைவாகிய நிலையில் அச்சிறுவனைத் தேடும் நடவடிக்கைளில் பொகவந்தலாவைப் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .